சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமிற்கு ரூ.95-ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.535ம் அதிகரித்தது.
இன்று காலை விலை நிலவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,835 (நேற்று ரூ. 11,740) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,776 (8,704) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,097 (1,088)
வெள்ளி (பார்) கிலோ ரூ.23,635 (23,100) வெள்ளி 10 கிராம் ரூ.253 (247) வெள்ளி 1 கிராம் ரூ.25
|