சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று விற்கப்படும் காய்கறி விலைகள் (ஒரு கிலோ) வருமாறு:
சிறிய தேங்காய் ரூ.10 பெரிய தேங்காய் ரூ.13 கோஸ் ரூ.03 கேரட் ரூ.10 பீட்ரூட் ரூ.05, 06 சவ்சவ் ரூ.06 நுனுகோல் ரூ.08 முள்ளங்கி ரூ.03 வெள்ளரிக்காய் ரூ.05 பீன்ஸ் ரூ.10 கத்தரிக்காய் ரூ.05 அவரைக்காய் ரூ.10 புடலங்காய் ரூ.10 வெண்டைக்காய் ரூ.12 பாகற்காய் ரூ.10 மிளகாய் ரூ.07 கொட மிளகாய் ரூ.25 முருங்கக்காய் ரூ.30 இஞ்சி ரூ.25 சேனைக் கிழங்கு ரூ.12 சேம்பு ரூ.10 உருளைக்கிழங்கு ரூ.10 கோவக்காய் ரூ.08 பட்டாணி ரூ.25 சுரக்காய் ரூ.03 நாட்டு தக்காளி ரூ.20 பெங்களூர் தக்காளி ரூ.20 பூசணி ரூ.06, 07 நாசிக் வெங்காயம் ரூ.07 சாம்பார் வெங்காயம் ரூ.15 மாங்காய் ரூ.08 பாகற்காய் ரூ.10 காலிபிளவர் (ஒன்று) ரூ.05 காலிபிளவர் (ஒரு மூட்டை) ரூ.50 பரங்கிகாய் ரூ.06
பழ வகைகள் (ஒரு கிலோ)
சாபரி ரூ.140 இந்தியன் ஆப்பிள் ரூ.65 வாஷிங்டன் ஆப்பிள் ரூ.85 ஆரஞ்சு ரூ.32 சாத்துக்குடி ரூ.24 கொய்யா ரூ.12 க.திராட்சை ரூ.15 ப.திராட்சை ரூ.35 கணேஷ் மாதுளை ரூ.34 காபூல் மாதுளை ரூ.55 வாழைப்பழம் ரூ.09 செவ்வாழைப்பழம் ரூ.22 கற்பூரவள்ளி ரூ.17 ரஸ்தாளி ரூ.16 பச்சை வாழைப்பழம் ரூ.11 பப்பாளி ரூ.08 சப்போட்டா ரூ.19 கிரினி பழம் ரூ.08 தர்பூசணி ரூ.03 நேந்திரம் பழம் ரூ.16 பகனப்பள்ளி மாம்பலம் ரூ.40 செந்துரா மாம்பலம் ரூ.24 அப்போன்சா மாம்பலம் ரூ.60 அத்திப்பழம் ரூ.30
பூ வகைகள் (ஒரு கிலோ)
மல்லி ரூ.100 கனகாமரம் ரூ.300 சம்பங்கி ரூ.60 100 ரோஸ் ரூ.10 குயின் ரோஜா (100 பூ) ரூ.30 கோழி கொண்டை ரூ.20 வாடா மல்லி ரூ.20 செண்டு பூ ரூ.20 அரளி பூ ரூ.20
|