முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை: எண்ணெய் விலை நிலவரம்!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெய் விலை 100 கிலோவுக்கு ரூ.50ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10ம் அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.6,900 (6,950)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,700 (6,700)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) : ரூ.1,175 (1,175)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,050 (1,050)
கடலை பயறு (80 கிலோ) : ரூ.2,350/2,400 (2,350/2,400)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) : ரூ.970 (980)
மேலும்
தங்கம் விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
மும்பையில் இன்று தங்கம் விலை ரூ.125 குறைந்தது!
பங்குச் சந்தை சென்செக்ஸ் 123 புள்ளி அதிகரிப்பு!
மும்பை: தங்கம் விலை 2 நாளில் ரூ.475 சரிவு!
கடலை பயறு விலை ரூ.100 குறைந்தது!