முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம் விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு இன்று ரூ.168 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.230 உயர்ந்தது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.560 உயர்ந்தது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,745 (நேற்று ரூ.11,515)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,704 (8,536)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,088 (1,067)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,075 (22,505)
வெள்ளி 10 கிராம் ரூ.247 (241)
வெள்ளி 1 கிராம் ரூ.25
மேலும்
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
மும்பையில் இன்று தங்கம் விலை ரூ.125 குறைந்தது!
பங்குச் சந்தை சென்செக்ஸ் 123 புள்ளி அதிகரிப்பு!
மும்பை: தங்கம் விலை 2 நாளில் ரூ.475 சரிவு!
கடலை பயறு விலை ரூ.100 குறைந்தது!
தங்கம் விலை கிராமிற்கு ரூ.44 சரிவு!