முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை: தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
மும்பை சந்தையில் இன்று த‌ங்கம், வெள்ளி விலையில் அதிக வித்தியாசம் இல்லை. 24 காரட் தங்கத்தினவிலை 10 கிராமிற்கு ரூ.15 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.5 குறைந்தது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,110
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,055
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,410
மேலும்
எண்ணெய் விலை நிலவரம்!
சென்னை தங்கம், வெள்ளி விலை!
பங்குச் சந்தைகளில் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் தங்கம் விலை ரூ.190 குறைந்தது!
கடலை எண்ணெய் விலை ரூ.450 குறைந்தது!