முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடலை எண்ணெய் விலை ரூ.450 குறைந்தது!
சென்னை எண்ணெய் சந்தையில் நேற்று 100 கிலோவுக்கு ரூ.600 அதிகரித்த கடலை எண்ணெயின் விலை இன்று ரூ.450 குறைந்துள்ளது.

கடலை ப‌யிரின் விலை 80 கிலோவுக்கு ரூ.35ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.20ம் அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) : ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) : ரூ.7,100 (7,550)
விளக்கெண்ணெய் (100 கிலோ) : ரூ.6,750 (6,750)
நல்லெண்ணெய் (100 கிலோ) : ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய (15 கிலோ) : ரூ.1,159 (1,159)
வனஸ்பதி (15 கிலோ) : ரூ.1,115 (1,115)
கடலை பயற (80 கிலோ) : ரூ.2,600/2625 (2,550/2,600)
கடலை பிண்ணாக்க (70 கிலோ) : ரூ.1000 (980)
மேலும்
தங்கம் விலை 2 நாளில் ரூ.330 குறைந்தது!
பங்குச் சந்தை சென்செக்ஸ் 366 புள்ளி உயர்வு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு!
கடலை எண்ணெய் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்வு!
தங்கம் விலை ரூ.115 குறைந்தது!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!