இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 23 பங்குகளின் விலை அதிகரித்தது. 7 பங்குகளின் விலை குறைந்தது.
விலை அதிகரித்த பங்குகள்!
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை அதிகரித்த விலை விவரம் :
1. ஏ.சி.சி. ரூ.835.05 (ரூ.15.90) 2. அம்புஜா சிமெண்ட் ரூ.123.65 (ரூ.00.95) 3. பார்தி ஏர்டெல் ரூ.825.70 (ரூ.00.13) 4. பி.ஹெச்.இ.எல். ரூ.2092.45 (ரூ.106.65) 5. சிப்லா ரூ.217.55 (ரூ.05.95) 6. டி.எல்.எப். ரூ.695.70 (ரூ.21.65) 7. கிராசிம் ரூ.2705.20 (ரூ.05.30) 8.. ஹின்டால்கோ ரூ.175.45 (ரூ.02.95) 9.ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.835.20 (ரூ.00.65) 10. இன்போசியஸ் ரூ.1526.35 (ரூ.85.55) 11. ஐ.டி.சி. ரூ.206.30 (ரூ.06.25) 12. ஜெய்பிரா ரூ.240.40 (ரூ.09.15) 13.. எல்.அண்ட்.டி ரூ.3147.20 (ரூ.183.55) 14. மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.691.10 (ரூ.04.80) 15. என்.டி.பி.சி. ரூ.204.25 (ரூ.07.60) 16. ரான்பாக்ஸி ரூ.439.10 (ரூ.03.45) 17. ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1333.65 (ரூ.47.25) 18. ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2347.55 (ரூ.72.55) 19. எஸ்.பி.ஐ. ரூ.1679.65 (ரூ.29.20) 20. சத்யம் ரூ.408.45 (ரூ.13.40) 21. டாடா ஸ்டீல் ரூ.716.75 (ரூ.61.95) 22. டி.சி.எஸ். ரூ.870.10 (ரூ.16.95) 23. விப்ரோ ரூ.454.00 (ரூ.23.90)
விலை குறைந்த பங்குகள்!
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளவை விலை குறைந்த விவரம் : 1. ஹெச்.டி.எப்.சி. ரூ.2613.50 (ரூ48.05) 2. ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1401.05 (ரூ.33.90) 3. ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.242.20 (ரூ.01.80) 4. மாருதி ரூ.836.15 (ரூ.01.00) 5. ஓ.என்.ஜி.சி. ரூ.1051.55 (ரூ.17.65) 6. ரிலையன்ஸ் கம்யூனி ரூ.536.40 (ரூ.01.65) 7. டாடா மோட்டார்ஸ் ரூ.645.95 (ரூ.09.25)
|