முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு!
மும்பை சந்தையிலகடந்மூன்றநாட்களாஅதிகரித்தவந்தங்கம், வெள்ளியினவிலஇன்றசற்றகுறைந்துள்ளது. தங்கத்தினவிலை 10 கிராமிற்கஇன்று ரூ.50ம், வெள்ளியின் விலை கிலோவுக்கரூ.30ம் குறைந்துள்ளது.

நியூயார்க் சந்தையில் நேற்று அவுன்ஸ் 951.80/952.60 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 948.80/949.60 டாலராகவும், அவுன்ஸ் 18.50/18.55 டாலராக இருந்த வெள்ளியின் இன்று 18.48/18.53 டாலராகவும் குறைந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,340
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,280
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,845
மேலும்
கடலை எண்ணெய் விலை ஒரே நாளில் ரூ.600 உயர்வு!
தங்கம் விலை ரூ.115 குறைந்தது!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
தே‌‌ங்கா‌ய் ‌விலை மீ‌ண்டு‌ம் உய‌ர்வு!
மும்பையில் வெள்ளி விலை ரூ.585 உயர்வு!
பங்குச் சந்தை சென்செக்ஸ் 71 புள்ளி சரிவு!