முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் வெள்ளி விலை ரூ.585 உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையின் இன்றைய இறுதி நிலவரப்படி, வெள்ளியின் விலகிலோவுக்கு ரூ.585ம், 22 காரடதங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.45மஅதிகரித்துள்ளது.

24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.12,435 ஆக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை மாலையில் ரூ.12,385 ஆக குறைந்தது. எனினும், நேற்றைய சந்தை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடுகையில் ரூ.40 அதிகரித்துள்ளது.

லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் 951.50/952.60 டாலரகவும், வெள்ளியின் விலை அவுன்ஸ் 18.32/18.33 டாலராக உள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி விலை விபரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.12,385 (நேற்று ரூ.12,345)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.12,330 (12,285)
வெள்ளி (பார்) ஒரு கிலோ: ரூ.23,875 (23,575)
மேலும்
பங்குச் சந்தை சென்செக்ஸ் 71 புள்ளி சரிவு!
மும்பையில் வெள்ளி விலை ரூ.405 உயர்வு!
கடலை பயறு விலை ரூ.100 உயர்வு!
மூன்று நாட்களில் தங்கம் விலை ரூ.470 உயர்வு!
பங்குச் சந்தைகளில் சரிவு
பங்குச் சந்தை சென்செக்ஸ் 161 புள்ளி சரிவு!