முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மூன்று நாட்களில் தங்கம் விலை ரூ.470 உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 125ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமிற்கு ரூ.88ம், பார் வெள்ளியின் விலை ரூ.605-ம் அதிகரித்துள்ளது.

இதன்மூலம், கடந்த மூன்று நாட்களில் மட்டும் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,650ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.470ம் ஆபரணத் தங்கத்தின் விலை 8‌ கிரா‌மி‌ற்கு ரூ.389ம், உயர்ந்துள்ளது

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,290 (நேற்று ரூ.12,415)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.9,200 (9,112)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,150 (1,139)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,545 (23,940)
வெள்ளி 10 கிராம் ரூ.262.50 (256)
வெள்ளி 1 கிராம் ரூ.27
மேலும்
பங்குச் சந்தைகளில் சரிவு
பங்குச் சந்தை சென்செக்ஸ் 161 புள்ளி சரிவு!
மும்பை சந்தையில் தங்கம் விலை ரூ.100 உயர்வு!
சென்னையில் எண்ணெய் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ரூ.190 உயர்வு!
பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!