முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை சந்தையில் தங்கம் விலை ரூ.100 உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.435ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.100ம் அதிகரித்துள்ளது.

நியூயார்க் சந்தையில் நேற்று அவுன்ஸ் 934.60/935.40 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 940.50/941.50 டாலராக உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலை அவுன்சுக்கு 17.78/17.83 டாலரில் இருந்து 17.87/17.93 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தை இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,275
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,215
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.23,425
மேலும்
சென்னையில் எண்ணெய் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ரூ.190 உயர்வு!
பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் தங்கம் விலை ரூ.110 உயர்வு!
பங்குச் சந்தைகளில் உயர்வு!