முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் எண்ணெய் விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலஎண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.15ம், கடலை பயரின் விலை 80 கிலோவுக்கு ரூ.35ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.15ம் அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,470 (நேற்று ரூ.1,470)
கடலை எண்ணெய் (100 கிலோ) ரூ.6,900 (6,800)
விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ.6,800 (6,800
நல்லெண்ணெய் (100 கிலோ) ரூ.10,000 (10,000)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ.1,167 (1,167)
வனஸ்பதி (15 கிலோ) ரூ.1,110 (1,095)
கடலை பயறு (80 கிலோ) ரூ.2,400/2450 (2,380/2,400)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ) ரூ.915 (900)
மேலும்
சென்னையில் தங்கம் விலை ரூ.190 உயர்வு!
பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் தங்கம் விலை ரூ.110 உயர்வு!
பங்குச் சந்தைகளில் உயர்வு!
மும்பையில் தங்கம் விலை சற்று உயர்வு!