முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் தங்கம் விலை ரூ.190 உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் நேற்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.155 ஏற்றம் கண்ட நிலையில், இன்று மேலும் ரூ.190 உயர்ந்துள்ளது. நேற்று ரூ.120 உயர்ந்த 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.144 அதிகரித்துள்ளது.

அதேபோல் கிலோவுக்கு ரூ.480 உயர்ந்த பார் வெள்ளியின் விலை இன்று மேலும் ரூ.565 அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,290 (நேற்று ரூ.12,100)
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.9,112 (8,968)
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,139 (1,121)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,940 (23,375)
வெள்ளி 10 கிராம் ரூ.256 (250)
வெள்ளி 1 கிராம் ரூ.26
மேலும்
பங்குச் சந்தை‌யி‌ல் ஏற்ற இறக்கம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் தங்கம் விலை ரூ.110 உயர்வு!
பங்குச் சந்தைகளில் உயர்வு!
மும்பையில் தங்கம் விலை சற்று உயர்வு!
சென்னையில் எண்ணெய் பொருட்கள் விலை உயர்வு!