முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் தங்கம் விலை ரூ.110 உயர்வு!
மும்பதங்கம், வெள்ளி சந்தையினஇன்றைஇறுதி நிலவரப்படி, தங்கத்தினவிலை 10 கிராமிற்கூ.110், வெள்ளியினவிலகிலோவுக்கூ.325ம் அதிகரித்துள்ளது. புதிதேவையினகாரணமாவிலஉயர்ந்துள்ளதாவியாபாரிகளதெரிவிக்கின்றனர்.

மும்பைசசந்தையிலஇன்றகாலை 24 காரடதங்கத்தினவிலூ.12,090க்கதுவங்கிநிலையில், மாலசந்தமுடியும்போது, ூ.12,175 ஆகவும், 10 கிராமிற்கூ.12,030க்கதுவங்கிஆபரணததங்கத்தினவிலமாலூ.12,115 ஆகவுமஅதிகரித்தது.

மும்பதங்கம், வெள்ளி சந்தையிலஇறுதி விலவிபரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ூ.12,175 (நேற்றூ.12,065)
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ூ.12,115 (12,005)
வெள்ளி (பார்) ஒரகிலோ: ூ.22,990 (22,665)
மேலும்
பங்குச் சந்தைகளில் உயர்வு!
மும்பையில் தங்கம் விலை சற்று உயர்வு!
சென்னையில் எண்ணெய் பொருட்கள் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ரூ.155 ஏற்றம்!
சென்செக்ஸ் 16,000 புள்ளிகளை‌‌த் தாண்டியது!
ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.1,200 சரிவு!