முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் தங்கம் விலை சற்று உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.95ம், தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.25ம் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

நியூயார்க் சந்தையில் அவுன்ஸ் 920.90/921.70 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 918.40/919.20 டாலராக குறைந்துள்ளது. அவுன்ஸ் 16.95/17.00 டாலராக இருந்த வெள்ளியின் விலை 17.16/17.21 டாலராக அதிகரித்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தை இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,090
22 காரட் தங்கம் (10 கிராம்) : ரூ.12,030
பார் வெள்ளி (ஒரு கிலோ): ரூ.22,760
மேலும்
சென்னையில் எண்ணெய் பொருட்கள் விலை உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ரூ.155 ஏற்றம்!
சென்செக்ஸ் 16,000 புள்ளிகளை‌‌த் தாண்டியது!
ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.1,200 சரிவு!
பங்குச் சந்தை 294 புள்ளி உயர்வு!
மும்பையில் தங்கம் விலை ரூ.200 குறைந்தது!