சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.100 அதிகரித்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ) ரூ.1,450 கடலை எண்ணெய் (100 கிலோ) ரூ.6,750 விளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ.6,700 நல்லெண்ணெய் (100 கிலோ) ரூ.10,000 தேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ.1,167 வனஸ்பதி (15 கிலோ) ரூ.1,095 கடலை பயறு (80 கிலோ) ரூ.2,350/2,380 கடலை பிண்ணாக்கு (70 கிலோ) ரூ.900
|