முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெள்ளி விலை உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.55ம், 22 காரட் 8 கிராமுக்கு ரூ.40ம் குறைந்தது.

அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.655 அதிகரித்தது.

இன்று காலை விலை நிலவரம் :

தங்கம் 24 காரட் 10 கிராம் ரூ.12,110
தங்கம் (22 காரட்) 8 கிராமரூ.8,976
தங்கம் (22 காரட்) 1 கிராமரூ.1,122

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,280
வெள்ளி 10 கிராம் ரூ.249
வெள்ளி 1 கிராம் ரூ.25
மேலும்
மும்பை: வெள்ளி விலை குறைந்தது!
கடலை எண்ணெய் விலை குறைந்தது!
சென்னை தங்கம் விலை நிலவரம்!
மும்பையில் தங்கம் விலை 3 நாளில் ரூ.1,420 சரிவு!
சென்னையில் எண்ணெய் விலை குறைந்தது!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!