முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!
சென்னையில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் விலை யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. நேற்று கிலோ ரூ.26,610 ஆக இருந்த பார் வெள்ளியின் விலை ஒரேநாளில் ரூ.2,185 சரிந்து ரூ.24,425க்கு விற்கப்படுகிறது.

அதேபோல், ஒரேநாளில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.61 குறைந்துள்ளது. அதன்படி, நேற்று 8 கிராம் ரூ.9,648 ஆக இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.488 குறைந்து இன்று ரூ.9,160 க்கு விற்கப்படுகிறது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை விபரம்:

தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,160 (நேற்று ரூ.9,648)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,145 (1,206)

வெள்ளி (பார்) கிலோ ரூ.24,425 (26,610)
வெள்ளி 10 கிராம் ரூ.261.50 (284.50)
வெள்ளி 1 கிராம் ரூ.27
மேலும்
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் 2 நாளில் தங்கம் விலை ரூ.515 சரிவு!
மும்பையில் தங்கம் ‌விலை ரூ.240 குறைந்தது!
சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு!
விளக்கெண்ணெய் விலை ரூ.100 உயர்வு!
சென்னையில் தங்கம் விலை ரூ.215 குறைந்தது!