முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
விளக்கெண்ணெய் விலை ரூ.100 உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.100-ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.5-ம் குறைந்துள்ளது.

விளக்கெண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.30-மஅதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,000
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,800
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,120
கடலை பயற 80 கிலோ ரூ.2,300/2,350
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.950
மேலும்
சென்னையில் தங்கம் விலை ரூ.215 குறைந்தது!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் வெள்ளி விலை ரூ.600 குறைந்தது!
பங்குச் சந்தை 24 புள்ளி உயர்வு!
மும்பையில் தங்கம் ‌விலை ரூ.335 குறைந்தது!
கடலை எண்ணெய் விலை குறைவு!