முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் தங்கம் விலை ரூ.215 குறைந்தது!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.215-ம், ஆபரணத் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.160-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.350-ம் குறைந்துள்ளது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,015 (நேற்று ரூ.13,230)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,648 (9,808)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,206 (1,226)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,610 (26,960)
வெள்ளி 10 கிராம் ரூ.284.50 (288.50)
வெள்ளி 1 கிராம் ரூ.29
மேலும்
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌நிலவர‌ம்!
மும்பையில் வெள்ளி விலை ரூ.600 குறைந்தது!
பங்குச் சந்தை 24 புள்ளி உயர்வு!
மும்பையில் தங்கம் ‌விலை ரூ.335 குறைந்தது!
கடலை எண்ணெய் விலை குறைவு!
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,590 குறைந்தது!