இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 18 பங்குகளின் விலை அதிகரித்தது. 12 பங்குகளின் விலை குறைந்தது.
விலை அதிகரித்த பங்குகள் :
1. அம்புஜா சிமெண்ட் ரூ.119.15 (ரூ.0.1.30) 2. பார்தி ஏர்டெல் ரூ.758.10 (ரூ.15.40) 3. பி.ஹெச்.இ.எல். ரூ.1823.80 (ரூ.27.75) 4. சிப்லா ரூ.204.45 (ரூ.04.05) 5. டி.எல்.எப். ரூ.634.75 (ரூ.31.95) 6. ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.231.05 (ரூ.08.45) 7. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.767.95 (ரூ.10.55) 8. எல்.அண்ட்.டி ரூ.2763.95 (ரூ.60.45) 9. மாருதி ரூ.812.50 (ரூ.05.95) 10. என்.டி.பி.சி. ரூ.189.95 (ரூ.02.20) 11. ஓ.என்.ஜி.சி. ரூ.986.60 (ரூ.02.60) 12. ரான்பாக்ஸி ரூ.452.85 (ரூ.14.10) 13. ரிலையன்ஸ் கம்யூனி ரூ.497.40 (ரூ.14.65) 14. ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1227.65 (ரூ.36.85) 15. சத்யம் ரூ.370.55 (ரூ.04.60) 16. டாடா மோட்டார்ஸ் ரூ.619.00 (ரூ.12.65) 17. டி.சி.எஸ். ரூ.817.30 (ரூ.25.15) 18. விப்ரோ ரூ.359.90 (ரூ.04.40)
விலை குறைந்த பங்குகள் :
1. ஏ.சி.சி. ரூ.758.80 (ரூ.12.15) 2. கிராசிம் ரூ.2630.65 (ரூ.40.20) 3. ஹெச்.டி.எப்.சி. ரூ.2202.20 (ரூ23.35) 4. ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1231.70 (ரூ.06.80) 5. ஹின்டால்கோ ரூ.161.55 (ரூ.03.30) 6. இன்போசியஸ் ரூ.1313.10 (ரூ.22.90) 7. ஐ.டி.சி. ரூ.183.25 (ரூ.02.65) 8..ஜெய்பிரா ரூ.200.65 (ரூ.07.40) 9. மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.636.20 (ரூ.01.10) 10.. ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2145.35 (ரூ.35.25) 11. எஸ்.பி.ஐ. ரூ.1592.20 (ரூ.41.20) 12.. டாடா ஸ்டீல் ரூ.639.25 (ரூ.19.25)
|