முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் தங்கம் ‌விலை ரூ.335 குறைந்தது!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.645-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.335-ம் குறைந்துள்ளது.

சர்வதேச சந்தையிலும் தங்கம், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. நியூயார்க்கில் நேற்று அவுன்ஸ் 1,001/1,001.80 அமெரிக்க டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று காலை 996.30/997.10 டாலராக குறைந்துள்ளது. அவுன்ஸ் 20.35/20.41 அமெரிக்க டாலராக இருந்த வெள்ளியின் விலை இன்று 19.93/19.98 டாலராக குறைந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம்: ரூ.13,220
தங்கம் (22 காரட்) 10 கிராம்: ரூ.13,160
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.25,005
மேலும்
கடலை எண்ணெய் விலை குறைவு!
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,590 குறைந்தது!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
மும்பை பங்குச் சந்தை 951 புள்ளிகள் சரிவு!
மும்பை : தங்கம் வெள்ளி ‌விலை உய‌ர்வு
சென்செக்ஸ் 15 ஆயிரத்திற்கும் குறைந்தது!