முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடலை எண்ணெய் விலை குறைவு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.150-ம், கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.100-ம், வனஸ்பதியின் விலை 15 கிலோவுக்கு ரூ.15-ம் குறைந்துள்ளது. கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,100
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,125
கடலை பயற 80 கிலோ ரூ.2,400 / 2,450
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.920
மேலும்
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,590 குறைந்தது!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
மும்பை பங்குச் சந்தை 951 புள்ளிகள் சரிவு!
மும்பை : தங்கம் வெள்ளி ‌விலை உய‌ர்வு
சென்செக்ஸ் 15 ஆயிரத்திற்கும் குறைந்தது!
சென்னை எண்ணெய் விலைகள்!