முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை‌ கடலை பொருட்களின் விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.50-ம், கடலை பயிறின் விலை 80 கிலோவுக்கு ரூ. 50-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10-ம் அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,250
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,700
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,140
கடலை பயறு 80 கிலோ ரூ.2,500/2,550
கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.930
மேலும்
செ‌ன்னை‌யி‌ல் தங்கம் விலை ரூ.60 உயர்வு!
செ‌ன்னை: தே‌ங்கா‌ய் ‌விலை கடு‌ம் உய‌ர்வு!
மும்பையில் தங்கம் விலை ரூ.65 உயர்வு!
பங்குச் சந்தை 403.17 புள்ளிகள் உயர்வு!
மு‌ம்பை‌யி‌ல் வெள்ளி ‌விலை ரூ.190 உய‌ர்வு!
சென்னை‌ எண்ணெய் விலை விபரம்!