முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் வெள்ளியின் விலை ரூ.475 உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம், வெள்ளியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.475-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.120-ம் அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,000 (நேற்று ரூ.12,880)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,640 (9,544)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,205 (1,193)

வெள்ளி (பார்) கிலோ ரூ.27,645 (27,170)
வெள்ளி 10 கிராம் ரூ.296 (290.50)
வெள்ளி 1 கிராம் ரூ.30
மேலும்
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!
மும்பையில் தங்கம் விலை ரூ.240 உயர்ந்தது!
மும்பையில் தங்கம் விலை ரூ.155 உயர்வு!
சென்னை‌யில் எண்ணெய் விலை விபரம்!
செ‌ன்னை‌யி‌ல் வெள்ளி விலை ரூ.800 உயர்வு!