முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் வெள்ளி விலை ரூ.800 உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளியின் விலை குறைந்து வந்த நிலையில், இன்று இவற்றின் விலை குறிப்பாக வெள்ளியின் விலை உயர்ந்துள்ளது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.800-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.120-ம் அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,880 (நேற்று ரூ.12,760)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,544 (9,456)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,193 (1,182)

வெள்ளி (பார்) கிலோ ரூ.27,170 (26,370)
வெள்ளி 10 கிராம் ரூ.290.50 (282)
வெள்ளி 1 கிராம் ரூ.29.50
மேலும்
பங்குச் சந்தைக‌ளி‌ல் கடும் சரிவு!
மும்பையில் தங்கம் விலை ரூ.120 குறைந்தது!
சென்னை‌யில் எண்ணெய் விலை நிலவரம்!
செ‌ன்னை‌யி‌ல் தங்கம் விலை ரூ.30 குறைவு!
பங்குச் சந்தை உயர்வு
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!