முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
செ‌ன்னை‌யி‌ல் தங்கம் விலை ரூ.30 குறைவு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.30-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.60-ம் குறைந்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,760 (நேற்று ரூ.12,790)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,456 (9,480)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,182 (1,185)

வெள்ளி (பார்) கிலோ ரூ.26,370 (26,430)
வெள்ளி 10 கிராம் ரூ.282 (283)
வெள்ளி 1 கிராம் ரூ.29
மேலும்
பங்குச் சந்தை உயர்வு
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!
பங்குச் சந்தை 199 புள்ளிகள் உயர்வு!
மும்பையில் வெள்ளி விலை ரூ.170 குறைந்தது!
சென்னை‌யி‌ல் விளக்கெண்ணெய் விலை உயர்வு!
செ‌ன்னை‌யி‌ல் வெள்ளி விலை ரூ.795 சரிவு!