மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதிருந்தே சரிந்த குறியீட்டு எண்கள் கடைசி வரை உயரவில்லை.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 566.56 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 15,975.52 ஆக குறைந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 149.80 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 4,771.60 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 400.61, மிட் கேப் 309.79, பி.எஸ்.இ. 500-258.62 புள்ளிகள் குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 421.05, சி.என்.எக்ஸ் ஐ.டி. 140.70, பாங்க் நிஃப்டி 320.20, சி.என்.எக்ஸ் 100-156.80, சி.என்.எக்ஸ் டிப்டி 303.15, சி.என்.எக்ஸ் 500-143.15, சி.என்.எக்ஸ் மிட் கேப் 241.85, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-116.40 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 3 பங்குகளின் விலை அதிகரித்தது. 27 பங்குகளின் விலைகள் குறைந்தது.
விலை அதிகரித்த பங்குகள் :
1) பார்தி ஏர்டெல் ரூ.751.30 (ரூ.01.10) 2) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.226.65 (ரூ.01.10) 3) ரிலையன்ஸ் கம்யூனி ரூ.543.35 (ரூ.15.75)
விலை குறைந்த பங்கு :
1) ஏ.சி.சி. ரூ.734.85 (ரூ.6.50) 2) அம்புஜா சிமெண்ட் ரூ.129.00 (ரூ.01.60 ) 3) பஜாஜ் ஆட்டோ ரூ.18889.15 (ரூ.238.90) 4) பி.ஹெச்.இ.எல். ரூ.2025.75 (ரூ.55.65) 5) சிப்லா ரூ.199.95 (ரூ.05.50) 6) டி.எல்.எப். ரூ.657.70 (ரூ.23.65) 7) கிராசிம் ரூ.2783.80 (ரூ.78.90) 8) ஹெச்.டி.எப்.சி. ரூ.2629.35 (ரூ125.90) 9) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1286.30 (ரூ.50.10) 10) ஹின்டால்கோ ரூ.196.05 (ரூ.12.05) 11) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.892.75 (ரூ.67.65) 12) இன்போசியஸ் ரூ.1432.80 (ரூ.42.05) 13) ஐ.டி.சி. ரூ.190.75 (ரூ.03.50) 14) எல்.அண்ட்.டி ரூ.2988.20 (ரூ.212.65) 15) மாருதி ரூ.933.15 (ரூ.07.00) 16) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.665.05 (ரூ.31.45) 17) என்.டி.பி.சி. ரூ.184.80 (ரூ.09.85) 18) ஓ.என்.ஜி.சி. ரூ.955.20 (ரூ.32.70) 19) ரான்பாக்ஸி ரூ.434.95 (ரூ.18.65) 20) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1270.00 (ரூ.189.45) 21) ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2248.80 (ரூ.43.95) 22) சத்யம் ரூ.423.75 (ரூ.10.05) 23) எஸ்.பி.ஐ. ரூ.1841.80 (ரூ.12.35) 24) டாடா மோட்டார்ஸ் ரூ.671.70 (ரூ.30.95) 25) டாடா ஸ்டீல் ரூ.772.60 (ரூ.25.85) 26) டி.சி.எஸ். ரூ.846.75 (ரூ.27.95) 27) விப்ரோ ரூ.415.05 (ரூ.15.70)
|