முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.100-ம், கடலை பயறின் விலை 80 கிலோவுக்கு ரூ.100-ம் குறைந்துள்ளது. கடலை பிண்ணாக்கின் விலை மட்டும் 70 கிலோவுக்கு ரூ.20 அதிகரித்துள்ளது.

சென்னை எண்ணெய் சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,460
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,500
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,600
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.10,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,182
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,150
கடலை பயற 80 கிலோ ரூ.2,600/2,650
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.970
மேலும்
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.1,520 உயர்வு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!
சென்செக்ஸ் 202.19 புள்ளிகள் உயர்வு!
மும்பையில் வெள்ளி விலை ரூ.550 குறைந்தது!
மும்பையில் வெள்ளி விலை ரூ.425 குறைந்தது!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!