நிஃப்டி ஜீனியர் 98.05, பாங்க் நிஃப்டி 148.25, சி.என்.எக்ஸ் மிட் கேப் 82.55, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50 -24.75 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் 19 பங்குகளின் விலை அதிகரித்தது. 11 பங்குகளின் விலைகள் குறைந்தது.
நாளை மகா சிவராத்திரியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரித்த பங்குகள் :
1) அம்புஜா சிமெண்ட் ரூ.120.60 (ரூ.00.65 ) 2) சிப்லா ரூ.205.45 (ரூ.03.55) 3) டி.எல்.எப். ரூ.681.35 (ரூ.03.20) 4) கிராசிம் ரூ.2862.70 (ரூ.62.80) 5) ஹெச்.டி.எப்.சி. ரூ.2755.25 (ரூ118.60) 6) ஹின்டால்கோ ரூ.208.10 (ரூ.08.20) 7) இன்போசியஸ் ரூ.1474.85 (ரூ.54.95) 8) ஐ.டி.சி. ரூ.194.25 (ரூ.09.40) 9) மாருதி ரூ.940.15 (ரூ.34.45) 10) என்.டி.பி.சி. ரூ.194.65 (ரூ.04.45) 11) ஓ.என்.ஜி.சி. ரூ.987.90 0 (ரூ.29.20) 12) ரான்பாக்ஸி ரூ.453.60 (ரூ.03.20) 13) ரிலையன்ஸ் கம்யூனி. ரூ.527.60 (ரூ.13.05) 14) ரிலையன்ஸ் இன்டஸ். ரூ.2292.75 (ரூ.51.25) 15) சத்யம் ரூ.433.80 (ரூ.27.25) 16) டாடா மோட்டார்ஸ் ரூ.702.65 (ரூ.00.85) 17) டாடா ஸ்டீல் ரூ.798.45 (ரூ.20.70) 18) டி.சி.எஸ். ரூ.874.70 (ரூ.21.15) 19) விப்ரோ ரூ.430.75 (ரூ.13.55)
விலை குறைந்த பங்கு :
1) ஏ.சி.சி. ரூ.741.35 (ரூ.4.65) 2) பஜாஜ் ஆட்டோ ரூ.2128.05 (ரூ.71.80) 3) பார்தி ஏர்டெல் ரூ.750.20 (ரூ.18.80) 4) பி.ஹெச்.இ.எல். ரூ.2081.40 (ரூ.16.85) 5) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1336.40 (ரூ.20.90) 6) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.225.55 (ரூ.03.45) 7) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.960.40 (ரூ.11.20) 8) எல்.அண்ட்.டி ரூ.3200.85 (ரூ.22.30) 9) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.696.50 (ரூ.08.85) 10) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1459.45 (ரூ.45.30) 11) எஸ்.பி.ஐ. ரூ.1854.15 (ரூ.19.80)
|