முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் வெள்ளி விலை ரூ.550 குறைந்தது!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.220-ம், பார் வெள்ளியின் விலகிலோவுக்கு ரூ.550-ம் குறைந்துள்ளது.

இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.24,225 ஆக துவங்கிய நிலையில், பிறகு குறையத்துவங்கி ரூ.24,100-க்கு சந்தை முடிவுற்றது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,635 (நேற்று ரூ.12,855)
22 காரட் தங்கம் 10 கிராம்: ூ.12,585 (12,805)
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,100 (24,650)
மேலும்
மும்பையில் வெள்ளி விலை ரூ.425 குறைந்தது!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை ரூ.160 குறைவு!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!