முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை சந்தையில் தங்கம் விலை உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பாரவெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.65 குறைந்துள்ள நிலையில், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.35 அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,610
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,555
பார் வெள்ளி 1 கிலோ ரூ.24,030
மேலும்
சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தை கடும் சரிவு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
சென்னையில் வெள்ளி விலை கடும் உயர்வு!