முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை எண்ணெயின் விலை 100 கிலோவுக்கு ரூ.150-ம், கடலை பிண்ணாக்கின் விலை 70 கிலோவுக்கு ரூ.10-ம், கடலை பயறின் அதிகபட்ச விலை 80 கிலோவுக்கு ரூ.100-ம் அதிகரித்துள்ளது.

சர்க்கரையின் விலை 100 கிலோவுக்கு ரூ.50 குறைந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,400
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,100
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,200
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.9,050
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ1,151
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,095
கடலை பயற 80 கிலோ ரூ.2,500/2650
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.880
மேலும்
சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தை கடும் சரிவு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
சென்னையில் வெள்ளி விலை கடும் உயர்வு!
பட்ஜெட் : பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!