முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.200-ம், பாரவெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.475-மஅதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம் :

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,575
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,525
பார் வெள்ளி 1 கிலோ ரூ.24,130
மேலும்
எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
சென்னையில் வெள்ளி விலை கடும் உயர்வு!
பட்ஜெட் : பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!
பங்குச் சந்தை சரிவு!
பங்குச் சந்தை மாற்றமில்லை!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!