முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் வெள்ளி விலை கடும் உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றபாரவெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.915-ம், 24 காரட் தங்கத்தின் 10 கிராமுக்கு ரூ.225-ம் அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,495 (நேற்று ரூ.12,275)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,256 (9,096)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,157 (1,137)

வெள்ளி (பார்) கிலோ ரூ௦.26,230 (25,315)
வெள்ளி 10 கிராம் ரூ.280.50 (271)
வெள்ளி 1 கிராம் ரூ.28.50
மேலும்
பட்ஜெட் : பங்குச் சந்தைகளில் கடும் சரிவு!
பங்குச் சந்தை சரிவு!
பங்குச் சந்தை மாற்றமில்லை!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
சென்னையில் தங்கம் விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தை விலை நிலவரம்!