முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் தங்கம், வெள்ளி விலை கடும் உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.1,200-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.235-ம், அதிகரித்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,350
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,290
பார் வெள்ளி 1 கிலோ ரூ.23,845
மேலும்
தேங்காய் எண்ணெய் விலை உயர்வு!
வெள்ளி விலை கடும் உயர்வு!
பங்குகள் விலை உயர்வு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!
பங்குச் சந்தை 156 புள்ளிகள் உயர்வு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!