முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வெள்ளி விலை கடும் உயர்வு!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பாரவெள்ளியினவிலகடுமையாஉயர்ந்துள்ளது.

ஒரநாளிலபாரவெள்ளியின் விலை கிலோவுக்கரூ.1,305 உயர்ந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190-ம், 22 காரட் தங்கத்தின் விலை 8 கிராமுக்கு ரூ.144-ம் அதிகரித்துள்ளது.

சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,245 (நேற்று ரூ.12,055)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,080 (8,936)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,135 (1,117)

வெள்ளி (பார்) கிலோ ரூ௦.25,345 (24,040)
வெள்ளி 10 கிராம் ரூ.271 (257)
வெள்ளி 1 கிராம் ரூ.27.50
மேலும்
பங்குகள் விலை உயர்வு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌ம்!
பங்குச் சந்தை 156 புள்ளிகள் உயர்வு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை உயர்வு!
தங்கம், வெள்ளி விலை சற்று குறைவு!