முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னை கடலை பயறு விலை குறைவு!
சென்னை எண்ணெய் சந்தையில் இன்று கடலை பயறு 80 கிலோ மூட்டைக்கு ரூ.100 குறைந்தது. கடலை பிண்ணாக்கு 770 கிலோவுக்கு ரூ.30 குறைந்தது.

விளக்கெண்ணெய் 100 கிலோவுக்கூ. 50, தேங்காயஎண்ணெய் 15 கிலோவுக்கூ.8 அதிகரித்தது. மற்றவைகளில் மாற்றம் இல்லை.

இன்று காலை விலை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,440
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.7,000
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.6,150 6,100
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.9,000
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,097 1,089
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,045
கடலை பயற 80 கிலோ ரூ.2450/2550 2,550/2600
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.900-930
மேலும்
தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
பங்குச் சந்தை 118 புள்ளிகள் உயர்வு!
பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!
‌சென்னை கடலை பயறு விலை குறைவு!