இன்று காலை விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,430 கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,950 விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.6,000 நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.8,500 தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,089 வனஸ்பதி 15 கிலோ ரூ.1,025 கடலை பயறு 80 கிலோ ரூ.2,700 கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.950
|