முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை முன்னேற்றம்
மும்பதேசிபங்குசசந்தைகளிலகாலையிலவர்த்தகமதொடங்குமபோதே, குறியீட்டஎண்களஅதிஅளவஉயர்ந்தன. வர்த்தகமதொடங்கிஐந்தநிமிடத்திலேயசென்செக்ஸ் 637 புள்ளிகளும், நிஃப்டி 195 புள்ளிகளுமஅதிகரித்தன.

இந்உயர்வுக்ககாரணமரிலையன்ஸஇன்டஸ்டிரிஸ், டாடஸ்டீல், இன்போசியஸ், ி.ஹெச்.இ.எல், ரிலையன்ஸஎனர்ஜி, ரிலையன்ஸபெட்ரோலியம், டாடபவர், அம்புஜசிமெண்ட், ரிலையன்ஸகம்யூனிகேஷன்ஸ், யூனிடெக், பஞ்சாபவங்கி ஆகிபங்குகளினவிலைகளஉயர்ந்ததே.

காலையிலபெட்ரோலிநிறுவனங்கள்,ரியலஎஸ்டேட், வங்கிகளி்னபங்குகளிலஅதிஅளவஆர்வமசெலுத்துவதகாமுடிந்தது.

காலை 11 மணியளவிலசென்செக்ஸ் 620.25 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 17,569.39 இருந்தது.

இதபோலதேசிபங்குசசந்தையினநிஃப்டி 189.20 புள்ளிகளஅதிகரித்தகுறியீட்டஎண் 5118.65 அதிகரித்தது.

மும்பபங்குசசந்தையினமிட்கேப் 234.48,சுமாலகேப் 222.13,ி.எஸ்..இ 500239.72 புள்ளிகளஅதிகரித்தஇருந்தன.
தேசிபங்குசசந்தையிலஎல்லபிரிவபங்குளினகுறியீட்டஎண்களும் 1.75 முதல் 4 விழுக்காடவரஅதிகரித்தஇருந்தன.

இந்தியாவிலமட்டுமல்லாதமற்நாட்டபங்குசசந்தைகளிலுமகுறியீட்டஎண்களஅதிகரித்தன. அமெரிக்காவினடோவஜோன்ஸ் 178.83, நாஸ்டாக் 53.89, எஸஅண்டி 50018.35 புள்ளிகளஅதிகரித்தன.

ஆசிநாட்டசந்தைகளிலுமபங்குகளினவிலைகளஅதிகரித்தன. ஹாங்காங்கினஹாங்செங் 797.01, சீனாவினசாங்காயகாம்போசிட் 193.87,ஜப்பானினநிக்கி 540.51, சிங்கப்பூரினஸ்டெய்ர்டடைம்ஸ் 87.21, தென்கொரியாவினசியோலகாம்போசிட் 65.67 புள்ளிகளஅதிகரித்தன.

கடந்இரண்டவாரங்களாசர்வதேநிதி சந்தையிலநிலவி வந்நெருக்கடி நிலமாறி, இந்தியாவிலமட்டுமல்லாது, மற்நாடுகளினபங்குசசந்தைகளுமமுன்னேற்றமகாணப்படுகிறது.
மேலும்
பங்குச் சந்தை நிஃப்டி உயரும்!
பங்குச் சந்தை 341 புள்ளிகள் உயர்வு!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை குறைவு!
பங்குச் சந்தைகளில் இருந்து வந்த பின்னடைவு இன்று காலையில் மாறியது!