முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை தங்கம் ‌விலை குறைவு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய இறுதி நிலவரப்படி, தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. பார் வெள்ளியின் விலை ரூ.95 அதிகரித்துள்ளது.

இன்றைய இறுதி விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,890 (நேற்றைய விலை ரூ.11,950)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,835 (ரூ.11,895)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,770 (ரூ.21,675)
மேலும்
பங்குச் சந்தை 23 புளளிகள் குறைவு!
எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னையில் வெள்ளி விலை ரூ.375 உயர்வு!
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
பங்குச் சந்தை 834 புளளிகள் சரிவு!
மும்பையில் வெள்ளி விலை ரூ.110 உயர்வு!