முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பங்குச் சந்தை 834 புளளிகள் சரிவு!
மும்பதேசிபங்குசசந்தைகளிலஇன்றமற்றொரகருப்பதிங்களாமாறியது!

பங்குசசந்தைகளிலஇன்றரிலையன்ஸபவரபங்குகளபட்டியலிடப்படும், இதனபோக்கவைத்துதான், பங்கசந்தையினஏற்இறக்கமஇருக்குமஎன்றசென்வாரமஎல்லதரப்பினருமகருதினர்.

அதபோல், இன்றரிலையன்ஸபவரபங்கவர்த்தகமதொடங்கிசிறிதநேரத்திலேயே, இதனவிலஒதுக்கீட்டவிலையாூ.450 க்குமகுறைந்தது. இறுதியில் 17 விழுக்காடநஷ்டத்திலூ.372.50 முடிந்தது.

ரிலையன்ஸபவரபங்கவிலையினஏமாற்றத்துடன், மற்நாடுகளினபங்குசசந்தைகளிலுமஏற்பட்வீழ்ச்சியாலபல்வேறதரப்பினருமபங்குகளஅவசரமாவிற்பனசெய்ஆரம்பித்தனர். இதனாலதொடர்ந்தஎல்லபிரிவகுறியீட்டஎண்களுமசரிவசந்தித்தன.

இந்வருடத்திலஇதவரஇல்லாஅளவாமும்பபங்குசசந்தையினசென்செக்ஸ் 17 ஆயிரத்திற்குமகுறைந்தது. இன்றமட்டும் 833.98 புள்ளிகளசரிந்தகுறியீட்டஎண் 16,630.91 முடிந்தது. வர்த்தகமநடந்போதசுமார் 1 மணியளவிலசென்செக்ஸ் 16,457.74 புள்ளிகளாகுறைந்தது.

இதற்கமுனஜனவரி 21 தேதி சென்செக்ஸ் 1,408.35 புள்ளிகளும், ஜனவரி 22 தேதி 875.41 புள்ளிகளுமகுறைந்தது.

வளர்ந்நாடுகளினஅமைப்பாி7 நாடுகளினகூட்டத்திலசர்வதேஅளவிலகடனநிலுவநெருக்கடியாலபொருளாதாரமவளர்ச்சி நெருக்கடிக்குள்ளாகுமஎன்றதெரிவிக்கப்பட்டதும், எல்லநாடுகளினபங்கசந்தைகளினவீழ்ச்சிக்ககாரணமஎன்றகூறப்படுகிறது.

அமெரிக்பொருளாதாநெருக்கடியுடன், பிரான்ஸவங்கியாசொஸைட்டி ஜெனரலியும் 600 மில்லியனகடனதள்ளுபடியஅறிவித்திருப்பதஎரியுமநெருப்பிலஎண்ணஊற்றியதபோலஆகிவிட்டது. இதமேலுமநெருக்கடியஅதிகரித்தது.

மும்பபங்குசசந்தையினமிடகேப் 413.44,சுமாலகேப் 480.25,ி.எஸ்.இ 500- 368,64 புள்ளிகளசரிந்தன.

தேசிபங்குசசந்தையினநிஃப்டி 263.35 புள்ளிகளகுறைந்தகுறியீட்டஎண் 4857.00 குறைந்தது.

இதபோலதேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 528.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 4.90 பாங்க் நிப்டி 397.75, சி.என்.எக்ஸ் 100-258.90, சி.என்.எக்ஸ் டிப்டி 237.70, சி.என்.எக்ஸ் 500-233.15, சி.என்.எக்ஸ் மிட் கேப் 397.20, சி.என்.எக்ஸ் 50-208.25 புள்ளிகள் சரிந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. 5 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
1 | 2  >>  
மேலும்
மும்பையில் வெள்ளி விலை ரூ.110 உயர்வு!
பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!