முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் வெள்ளி விலை ரூ.110 உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110-ம், தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.20-ம், அதிகரித்துள்ளது.

நியுயார்க் சந்தையில் அவுன்சுக்கு 918.00/918.70 டாலராக இருந்த தங்கத்தின் விலை இன்று 923/924.50 டாலராகவும், பார் வெள்ளியின் விலை அவுன்சுக்கு 17.10/16.15 டாலரில் இருந்து 17.20/17.25 டாலராகவும் உயர்ந்துள்ளது.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,900
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,845
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,610
மேலும்
பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி!
சென்னை எண்ணெய் சந்தையில் விலை நிலவரம்!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
மும்பையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவு!