முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பையில் வெள்ளி விலை ரூ.215 உயர்வு!
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.215-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25-ம், அதிகரித்துள்ளது.

ஆசிய சந்தையிலஇன்று தங்கத்தின் விலை அவுன்சுக்கு 908.5/910 அமெரிக்க டாலருக்கு வர்த்தகம் நடக்கிறது. அவுன்சுக்கு நேற்று 16.65/16.70 அமெரிக்க டாலராக இருந்த பார் வெள்ளியின் விலை இன்று 16.80/16.84 டாலராக உயர்ந்துள்ளது.

மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,710 (நேற்றைய விலை ரூ.11,685)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,650 (ரூ.11,630)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.21,320 (ரூ.21,105)
மேலும்
சென்னை எண்ணெய் சந்தையில் விலை மாற்றம் இல்லை!
சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!
இன்று பங்குச் சந்தை சரியுமா?
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
பங்குச் சந்தை 612 புள்ளிகள் சரிவு!