முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சென்னையில் தங்கம், வெள்ளியின் விலை!
சென்னை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.25-ம், 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு இரண்டு ரூபாயும், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.20-ம் அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,810 (நேற்று ரூ.11,785)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,752 (8,736)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1094 (1,092)

வெள்ளி (பார்) கிலோ ரூ.22,120 (22,100)
வெள்ளி 10 கிராம் ரூ.236.50 (236.50)
வெள்ளி 1 கிராம் ரூ. 24
மேலும்
மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!
மும்பை தங்கம் வெள்ளி விலை உயர்வு!
சென்னை எண்ணெய் சந்தை நிலவரம்!
தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!