முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மும்பை தங்கம், வெள்ளி விலை சற்று குறைந்தது!
மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று காலை துவங்கிய சந்தை நிலவரப்படி, பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.110-ம், 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.75-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70-ம் குறைந்துள்ளது.

மும்பை சந்தையில் இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,825 (நேற்று இறுதி ரூ.11,895)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,770 (11,845)
பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,970 (21,080)
மேலும்
சென்னை எண்ணெய் சந்தை நிலவரம்!
வெள்ளி விலை உயர்வு!
பங்குச் சந்தை‌க‌ளி‌ல் சரிவு!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
மும்பை தங்கம், வெள்ளி சந்தை இறுதி நிலவரம்!
பங்குச் சந்தை 60.84 புள்ளிகள் சரிவு!