சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 100 கிலோ ரூ.1,420 கடலை எண்ணெய் 100 கிலோ ரூ.6,400 விளக்கெண்ணெய் 100 கிலோ ரூ.5,800 நல்லெண்ணெய் 100 கிலோ ரூ.7,600 தேங்காய் எண்ணெய் 15 கிலோ ரூ.1,089 வனஸ்பதி 15 கிலோ ரூ.1,010 கடலை பயறு 80 கிலோ ரூ.2,500 கடலை பிண்ணாக்கு 70 கிலோ ரூ.980
|