முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம் விலை உயர்வு
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.135 அதிகரித்தது. பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.605 குறைந்தது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,265 (நேற்று 11,130 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,344 (8,344)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,044 (1,031)

வெள்ளி (பார்) கிலோ ரூ.21,055 ( 21,660)
வெள்ளி 10 கிராம் ரூ.225 (221)
வெள்ளி 1 கிராம் ரூ .22.50 (22)
மேலும்
நல்லெண்ணெய் விலை உயர்வு
பங்குச் சந்தைகளில் சகஜ நிலை!
செ‌ன்னை கா‌ய்க‌றி ‌விலை ‌‌நிலவர‌‌ம்!
பங்குச் சந்தை நிலவரம் பிற்பகலில் மாறியது!
கடலை எண்ணெய் விலை குறைந்தது!
மும்பை தங்கம், வெள்ளி விலை குறைந்தது!