முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கடலை எண்ணெய் விலை குறைந்தது!
சென்னை எண்ணெய் சந்தையில் கடலை எண்ணெய் விலை குவிண்டாலுக்கு ரூ.150-ம், விளக்கெண்ணெய் விலை குவிண்டாலுக்கு ரூ.50-ம், கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு ரூ.20 குறைந்தது. கடலை பயறு விலை 80 கிலோவுக்கு ரூ50 அதிகரித்தது.

மற்றவைகளின் விலையில் மாற்றம் இல்லை.

சென்னையில் இன்று காலை சந்தை நிலவரம் :

சர்க்கரை எஸ்-30 100 கிலரூ.1,400 (நேற்று ரூ..1,400)
கடலை எண்ணெய 100 கிலோ ரூ.6,350 (ரூ.6,500 )
விளக்கெண்ணெய 100 கிலோ ரூ.5,900 (ரூ.5,950)
நல்லெண்ணெய 100 கிலோ ரூ.7,500 (ரூ.7,500)
தேங்காய் எண்ணெய 15 கிலோ ரூ.1,089 (ரூ.1,089)
வனஸ்பதி 15 கிலோ ரூ.1,010 (ரூ.1,010)
கடலை பயற 80 கிலோ ரூ.2,500 (ரூ.2,450 /2,525)
கடலை பிண்ணாக்க 70 கிலோ ரூ.980 (ரூ.1,000)
மேலும்
மும்பை தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
ப‌ங்‌கு‌ச் ச‌ந்தை‌ : ஏ‌ற்ற இற‌க்க‌ம் தொட‌ர்‌கிறது!
தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
பங்குச் சந்தைகளில் சிறிது முன்னேற்றம்!
பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்த‌ம்!
ப‌ங்கு‌‌ச் ச‌ந்தை இ‌ன்று எ‌ப்படி?