முதன்மை பக்கம் > செய்திகள் > நிதி > சந்தை நிலவரம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தங்கம், வெள்ளி விலை குறைந்தது!
சென்னை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.130-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.600-ம் குறைந்தது.

இன்று தங்கம், வெள்ளி விலை விபரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,130 (11,260)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,344 (8,344)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,031 (1,043)

வெள்ளி (பார்) கிலோ ரூ.20,660(21, 200)
வெள்ளி 10 கிராம் ரூ.221 (227)
வெள்ளி 1 கிராம் ரூ .22 (22)
மேலும்
பங்குச் சந்தைகளில் சிறிது முன்னேற்றம்!
பங்குச் சந்தை வர்த்தகம் நிறுத்த‌ம்!
ப‌ங்கு‌‌ச் ச‌ந்தை இ‌ன்று எ‌ப்படி?
தங்கம் வெள்ளி விலை குறைந்தது!
மும்பை தங்கம் வெள்ளி விலை நிலவரம்!
பங்குச் சந்தைகளில் வரலாறு காணா சரிவு!